×

வாலி உள்ளிட்ட 17 திரைப்படத்தின் பாடல்களை ஒளிபரப்ப சோனி மியூசிக் நிறுவனத்திற்கு தடை

சென்னை: வாலி உள்ளிட்ட 17 திரைப்படத்தின் பாடல்களை எலெக்ட்ரானிக் மீடியாக்களில் ஒளிபரப்பு செய்ய சோனி மியூசிக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பே-ஷோர் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sonny Music Company ,Wali , Wali, Film, Songs, Sony Music Company, Prohibited
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை